கேரளாவில் உலகப்புகழ் பெற்ற 65-வது ஆண்டு நேரு கோப்பைக்கான படகுப்போட்டி : திருத்திபுரம் படகு குழுமத்திற்கு சொந்தமான பாம்புப்படகு முதலிடம் பிடித்தது

Aug 13 2017 5:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரள மாநிலத்தில் உலகப்புகழ் பெற்ற 65-வது ஆண்டு நேரு கோப்பைக்கான படகுப்போட்டி நடைபெற்றது. இதில் திருத்திபுரம் படகு குழுமத்திற்கு சொந்தமான பாம்புப்படகு முதலிடத்தை பிடித்தது.

கேரள மாநிலம் Alappuzha- வில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரம்மாண்ட படகுப்போட்டி உலகளவில் மிகவும் புகழ்பெற்றதாகும். மேலும் இதுவே உலகின் மிகப்பெரிய படகுப்போட்டியாகவும் திகழ்கிறது. இந்த ஆண்டு 65-ஆவது நேரு கோப்பைக்கான மாபெரும் படகுப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் மொத்தம் 78படகுகள் கலந்து கொண்டன. இப்போட்டியை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். இந்த போட்டியின்போது முறைகேடுகள் ஏற்படாதவண்ணம் தடுக்க ஆங்காங்கே ஏராளமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மதியம் இரண்டு மணிக்கு தொடங்கிய போட்டி இரவுசுமார் 10 மணியளவில் நிறைவடைந்தது. வெற்ற பெற்ற படகின் தலைவரான Oommen Jacob- க்கு 65 வது நேரு படகுப்போட்டிக்கான வெற்றிக்கோப்பை மற்றும் ஒரு கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

வேம்பநாடு படகு குழுமத்திற்கு சொந்தமான Mahadevikad படகு இரண்டாம் இடத்தை பிடித்தது. Payippad மற்றும்Karichal படகுகள் மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடித்தன. இந்த போட்டியை ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • AREMPESAVIRUMBU

  Mon - Fri : 18:00

 • MANNERGAL

  Sat : 21:00

 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2854.00 Rs. 3052.00
மும்பை Rs. 2875.00 Rs. 3044.00
டெல்லி Rs. 2887.00 Rs. 3058.00
கொல்கத்தா Rs. 2887.00 Rs. 3055.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.20 Rs. 42200.00
மும்பை Rs. 42.20 Rs. 42200.00
டெல்லி Rs. 42.20 Rs. 42200.00
கொல்கத்தா Rs. 42.20 Rs. 42200.00