விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி : 25 பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

Aug 12 2017 8:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 25 பள்ளிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

ராஜபாளையம் அருகே சங்கம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில், மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றன. ஜூனியர், கேடிட், சீனியர் ஆகிய பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட இப் போட்டிகளில், விருதுநகர், சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 25 பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர். வயது அடிப்படையில் 4 பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்பட்டன. முடிவில் ஒவ்வொரு எடைப்பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்‍கும் 172 மாணவ-மாணவிகள் அடுத்தஆண்டு ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பார்கள் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2829.00 Rs. 2970.00
மும்பை Rs. 2822.00 Rs. 3010.00
டெல்லி Rs. 2823.00 Rs. 3011.00
கொல்கத்தா Rs. 2827.00 Rs. 3015.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.10 Rs. 43100.00
மும்பை Rs. 43.10 Rs. 43100.00
டெல்லி Rs. 43.10 Rs. 43100.00
கொல்கத்தா Rs. 43.10 Rs. 43100.00