தாகிதி தீவில் நடைபெற்ற உலக அலைச்சறுக்கு லீக் தொடரின் முதல் சுற்றில் உலக சாம்பியனான அமெரிக்காவின் ஜான் ஃப்ளோரன்ஸ் வெற்றி

Aug 12 2017 8:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
Tahiti தீவில் நடைபெற்ற உலக அலைச்சறுக்‍கு லீக்‍ தொடரின் முதல் சுற்றில், உலக சாம்பியனான அமெரிக்‍காவின் ஜான் ஃப்ளோரன்ஸ் வெற்றி பெற்றார்.

உலக அலைச்சறுக்‍கு லீக்‍ தொடர், Tahiti தீவில் தொடங்கியுள்ளது. இதன் முதல் சுற்றில், அமெரிக்‍கா, பிரசில் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 36 அலைச்சறுக்‍கு வீரர்கள் பங்கேற்றனர். இப்பந்தயத்தின் போது, ஆர்ப்பரித்து எழுந்த அலைகளுக்‍கு நடுவே, அலைச்சறுக்‍கு செய்வது வீரர்களுக்‍கு கடும் சவாலாக அமைந்தது. எனினும், அபாரமாக அலைச்சறுக்‍கி வந்த உலக அலைச்சறுக்‍கு சாம்பியனான அமெரிக்‍காவின் ஜான் ஃப்ளோரன்ஸ், முதலிடம் பிடித்து, நேரடியாக 3-வது சுற்றுக்‍கு தகுதிபெற்றார்.

இதேபோல், ஆஸ்திரேலியாவின் வில்கின்சன், பிரசிலின் கேப்ரியால் மெடினா ஆகியோரும் நேரடியாக 3-வது சுற்றுக்‍கு முன்னேறினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00