காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதல் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று தாயகம் திரும்பிய தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கத்திற்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

Sep 11 2017 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பளுதூக்‍குதல் பிரிவில் தங்கப்பதக்‍கம் வென்று தாயகம் திரும்பிய தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கத்திற்கு சென்னை விமான நிலையத்தில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் பளுதூக்‍கும் போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் பங்கேற்றார். மொத்தம் 320 கிலோ எடை தூக்‍கி அவர் தங்கப்பதக்‍கம் வென்றார். இன்று காலை தாயகம் திரும்பிய அவருக்‍கு சென்னை விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்‍கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் உள்ளிட்டோர் சதீஷ் சிவலிங்கத்தை வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களுக்‍குப் பேட்டி அளித்த சதீஷ் சிவலிங்கம், தமிழக வீரர்கள் சவால்களைக்‍ கடந்து தன்னம்பிக்‍கையுடன் போட்டிகளில் பங்கேற்கவேண்டும் என கேட்டுக்‍கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2830.00 Rs. 3027.00
மும்பை Rs. 2851.00 Rs. 3019.00
டெல்லி Rs. 2864.00 Rs. 3033.00
கொல்கத்தா Rs. 2864.00 Rs. 3030.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.10 Rs. 43100.00
மும்பை Rs. 43.10 Rs. 43100.00
டெல்லி Rs. 43.10 Rs. 43100.00
கொல்கத்தா Rs. 43.10 Rs. 43100.00