கும்பகோணத்தில் கல்லூரிகளுக்கிடையிலான கைப்பந்து போட்டி : ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

Sep 12 2017 7:51AM
எழுத்தின் அளவு: அ + அ -
கும்பகோணத்தில் நடைபெற்ற கல்லூரிகளுக்கிடையிலான கைப்பந்து போட்டியில், ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

மாணவர்களிடையே விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் இயங்கி வரும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த போட்டிகள் நடைபெற்றன. பாரதிதாசன் பல்கலைக்கழக அளவிலான தஞ்சை மண்டலத்திற்குட்பட்ட நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 12-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொண்டு விறுவிறுப்பாக விளையாடினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2830.00 Rs. 3027.00
மும்பை Rs. 2851.00 Rs. 3019.00
டெல்லி Rs. 2864.00 Rs. 3033.00
கொல்கத்தா Rs. 2864.00 Rs. 3030.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.10 Rs. 43100.00
மும்பை Rs. 43.10 Rs. 43100.00
டெல்லி Rs. 43.10 Rs. 43100.00
கொல்கத்தா Rs. 43.10 Rs. 43100.00