ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற பிரம்மாண்ட மாரத்தான் போட்டி : 27 நாடுகளை சேர்ந்த 6 ஆயிரம் வீரர் - வீராங்கனைகள் பங்கேற்பு

Sep 12 2017 8:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜம்மு-காஷ்​மீரில் நடைபெற்ற பிரம்மாண்ட மாரத்தான் போட்டியில், 27 நாடுகளை சேர்ந்த 6 ஆயிரம் வீரர் - வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக்கில், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சர்வதேச அளவிலான மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மாரத்தான் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. 7, 21, 42, 72 கிலோ மீட்டர் என 4 பிரிவுகளின் கீழ் நடத்தப்பட்ட இந்த போட்டியில், 27 நாடுகளை சேர்ந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

மாரத்தான் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2831.00 Rs. 3028.00
மும்பை Rs. 2852.00 Rs. 3020.00
டெல்லி Rs. 2864.00 Rs. 3033.00
கொல்கத்தா Rs. 2864.00 Rs. 3030.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.40 Rs. 42400.00
மும்பை Rs. 42.40 Rs. 42400.00
டெல்லி Rs. 42.40 Rs. 42400.00
கொல்கத்தா Rs. 42.40 Rs. 42400.00