ரஷ்யாவில் செயற்கையாக உருவாக்கப்பட்ட குளத்தில் அலைச்சறுக்கு வீரர்கள் நிகழ்த்திய சாகசம் : பார்வையாளர்கள் மகிழ்ச்சி

Sep 12 2017 12:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
ரஷ்யாவில் செயற்கையாக உருவாக்‍கப்பட்ட குளத்தில் அலைச்சறுக்‍கு வீரர்கள் நிகழ்த்திய சாகசம் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் செயற்கை நீச்சல் குளம் உருவாக்‍கப்பட்டுள்ளது. 50 மீட்டர் ஆழமான குளத்தில், ஆயிரம் டன் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்‍கு மட்டுமே திறந்து வைக்‍கப்படவுள்ள இந்த குளத்தில் தண்ணீர் சறுக்‍குப்போட்டி நடைபெற்றது. கயிறை கையில் பற்றிக்கொண்டு, அலைச்சறுக்கு பலகையை காலில் பொருத்தி தண்ணீரின் மீது சாகசம் புரிய வேண்டும் என்பது இந்த விளையாட்டின் விதி. இதில் உலகின் பிரபல அலைச்சறுக்‍கு வீரர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். குளத்தின் இடையே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை லாவகமாக எதிர்கொண்டு, தண்ணீரில் அவர்கள் நிகழ்த்திய சாகசம் பார்வையாளர்கள் பெரிதும் கவர்ந்தது.

வரும் அக்‍டோபர் 8-ம் தேதி வரை மட்டுமே இந்த செயற்கை குளம் திறக்‍கப்பட்டிருக்‍கும். அதுவரை, இந்த குளத்தில் 12 வயது பூர்த்தியான வீரர்கள், யார் வேண்டுமானாலும் அலைச்சறுக்‍கு விளையாடலாம்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2831.00 Rs. 3028.00
மும்பை Rs. 2852.00 Rs. 3020.00
டெல்லி Rs. 2864.00 Rs. 3033.00
கொல்கத்தா Rs. 2864.00 Rs. 3030.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.40 Rs. 42400.00
மும்பை Rs. 42.40 Rs. 42400.00
டெல்லி Rs. 42.40 Rs. 42400.00
கொல்கத்தா Rs. 42.40 Rs. 42400.00