இங்கிலாந்தில், உயரத்தில் வைக்கப்பட்டுள்ள ரொட்டிகளை இறைச்சி பந்து மூலம் அடித்து கீழே விழ வைக்கும் 100 ஆண்டுகள் பழமையான விநோத போட்டி

Sep 12 2017 12:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
இங்கிலாந்தின் ராம்ஸ்பாட்டம் நகரில், உயரத்தில் வைக்‍கப்பட்டுள்ள ரொட்டிகளை இறைச்சி பந்து மூலம் அடித்து கீழே விழ வைக்‍கும், 100 ஆண்டுகள் பழமையான விநோத போட்டி நடைபெற்றது.

இங்கிலாந்தில் இறைச்சிப் பந்து எறியும் விநோத சாம்பியன் போட்டி நடைபெற்றது. 100 ஆண்டுகள் பழமையான இந்த வேடிக்கையான விளையாட்டுப் போட்டியின் போது கருப்பு புட்டிங் எனப்படும், இறைச்சிப் பந்தைக் கொண்டு எறிந்து, உயரத்தில் வைக்கப்பட்டுள்ள ரொட்டியை கீழே விழச் செய்ய வேண்டும். அந்த ரொட்டியும், முட்டை, இறைச்சி உள்ளிட்டவற்றை கொண்டு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்‍கது. அதிக எண்ணிக்‍கையிலான ரொட்டியை யார் கீழே விழச் செய்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்.

இந்தப் போட்டியில், நிக் பென்னெல் என்ற 45 வயது மென்பொறியாளர், 5 ரொட்டிகளைக் கீழே விழச் செய்து நடப்பு ஆண்டுக்கான கருப்பு புட்டிங் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2831.00 Rs. 3028.00
மும்பை Rs. 2852.00 Rs. 3020.00
டெல்லி Rs. 2864.00 Rs. 3033.00
கொல்கத்தா Rs. 2864.00 Rs. 3030.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 42.40 Rs. 42400.00
மும்பை Rs. 42.40 Rs. 42400.00
டெல்லி Rs. 42.40 Rs. 42400.00
கொல்கத்தா Rs. 42.40 Rs. 42400.00