துருக்கியில் சர்வதேச சைக்கிள் பந்தயம் : முதல் சுற்றில் அயர்லாந்து வீரர் Sam Bennett முதலிடம்

Oct 11 2017 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
துருக்கியில் தொடங்கியுள்ள சர்வதேச சைக்கிள் பந்தயத்தின் முதல் சுற்றில், அயர்லாந்து வீரர் Sam Bennett முதலிடம் பிடித்தார்.

துருக்கியில் தொடங்கியுள்ள சர்வதேச சைக்கிள் பந்தயம், 6 சுற்றுகளாக நடைபெறுகிறது. இந்தப் பந்தயத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் முதல் சுற்று பந்தயம், Alanya நகரில் இருந்து Kemer நகருக்கு சுமார் 177 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. இதில் சிறப்பாக செயல்பட்ட அயர்லாந்து வீரர் Sam Bennett, பந்தய தூரத்தை 3 மணி 57 நிமிடம் 26 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து அசத்தினார்.

இத்தாலி வீரர் Marco Benfatto 2-ம் இடத்தையும், பெல்ஜியத்தின் Edward Theuns 3-ம் இடத்தையும் பிடித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

 • AZHAIPPOM ARIVOM

  Mon - Fri : 16:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

 • ADUKALAM - Jayaplus

  Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2934.00 Rs. 3138.00
மும்பை Rs. 2955.00 Rs. 3129.00
டெல்லி Rs. 2968.00 Rs. 3143.00
கொல்கத்தா Rs. 2968.00 Rs. 3140.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.20 Rs. 43200.00
மும்பை Rs. 43.20 Rs. 43200.00
டெல்லி Rs. 43.20 Rs. 43200.00
கொல்கத்தா Rs. 43.20 Rs. 43200.00