ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கஜகஸ்தான் ஸ்கேட்டிங் வீரர் டெனிஸ் டென் கொலை : ரஷியா பத்திரிகை செய்தி வெளியீடு

Jul 20 2018 10:46AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற கஜகஸ்தான் ஸ்கேட்டிங் வீரரான Denis Ten கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் Denis Ten. ஸ்கேட்டிங் வீரரான இவர், கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இவர் கஜகஸ்தானில் உள்ள Almaty என்ற இடத்தில் கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

25 வயதான இவர், கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றார். Denis Ten காரில் இருந்து, இரண்டு பேர் கண்ணாடியை திருட முயன்றதாகவும், காயம் ஏற்பட்ட அவர் உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், துரதிருஷ்டவசமாக உயிர் பிரிந்ததாகவும் ரஷியா பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • AREMPESAVIRUMBU

  Mon - Fri : 18:00

 • MANNERGAL

  Sat : 21:00

 • ULAGAM MARUPAKKAM

  Sun : 12:30

 • AALAYAMUM AARADHANAYUM

  Sun : 07:30

 • KALLADATHU ULAGALAVU

  Sat : 17:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2963.00 Rs. 3169.00
மும்பை Rs. 2985.00 Rs. 3161.00
டெல்லி Rs. 2998.00 Rs. 3175.00
கொல்கத்தா Rs. 2998.00 Rs. 3172.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.20 Rs. 41200.00
மும்பை Rs. 41.20 Rs. 41200.00
டெல்லி Rs. 41.20 Rs. 41200.00
கொல்கத்தா Rs. 41.20 Rs. 41200.00