பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி : ஜோகோவிச்சை வீழ்த்தி கரேன் கச்சனோவ் சாம்பியன்

Nov 5 2018 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதியாட்டத்தில், முன்னணி வீரரான Novak Djokovic-ஐ, அதிர்ச்சி தோல்வியடைய செய்து, ரஷ்யாவைச் சேர்ந்த Karen Khachanov சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

ஃபிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதியாட்டத்தில், உலக தரவரிசையில் 2-ஆம் நிலையில் உள்ள செர்பியாவின் Novak Djokovic, தரவரிசையில் இடம்பெறாத ரஷ்ய வீரர் Karen Khachanov-வை எதிர்கொண்டார். இப்போட்டியில், தனது அனுபவ ஆட்டத்தால் Djokovic எளிதாக வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார் என எதிர்பார்க்‍கப்பட்டது. ஆனால், அவருக்‍கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், Khachanov அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி திணறடித்தார். இதனால், 7-5, 6-4 என்ற நேர் செட்கணக்‍கில் ஜோகோவிச்சை தோற்கடித்து, முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று Khachanov அசத்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00