20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை

Jun 11 2019 12:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
20 மில்லி கிராம் தங்கத்தில் மிகச் சிறிய அளவிலான உலக கோப்பையை செய்து, விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை படைத்துள்ளார்.

விழுப்புரத்தைச் சேர்ந்த நகை செய்யும் தொழிலாளியான ரமேஷ் என்பவர், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். இதற்காக 20 மில்லி கிராம் தங்கத்தில் மிகச் சிறிய அளவிலான உலக கோப்பையை செய்து சாதனை படைத்துள்ளார். இந்த உலக கோப்பையின் உயரம் ஒரு அரிசியின் பாதியளவு உயரம் மட்டுமே கொண்டுள்ளது. இந்த மிகச் சிறிய உலக கோப்பையை உருவாக்க சுமார் 4 மணி நேரம் செலவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்திய அணி கோப்பை வென்றால், இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருவருக்கும் பரிசளிக்க போவதாகவும் ரமேஷ் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00