டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி : சூப்பர் ஓவரில் காரைக்குடி காளை அணி திரில் வெற்றி

Jul 21 2019 10:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், காரைக்குடி காளை அணி சூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்றது.

திண்டுக்‍கல்லில் நடைபெற்ற டி.என்.பி.எல் நான்காவது சீசன் இரண்டாம் போட்டியில், ரூபி திருச்சி வாரியர்ஸ் - காரைக்குடி காளை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த காரைக்குடி காளை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணி, 171 ரன்கள் எடுத்ததால் போட்டி டிரானாது. இதனையடுத்து சூப்பர் ஓவர் முறையில் திருச்சி அணி 12 ரன்கள் எடுத்தது. சூப்பர் ஓவரில் அதிரடி காட்டிய காரைக்குடி அணி எளிதில் வெற்றி பெற்றது.

புதுக்கோட்டை டேக்வாண்டோ சங்கம் சார்பில் ஆறாவது மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஜூனியர், சீனியர் என இரண்டு பிரிவாக நடத்தப்பட்ட இப்போட்டியில் முதல் இரு இடங்களை பிடித்தவர்கள், மாநில அளவில் தகுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00