இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் தொடக்கம்

Aug 1 2019 12:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான பாரம்பரிய சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் மிகவும் பாரம்பரிய சிறப்பு கொண்டதாகும். இம்முறை இந்த தொடர் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எட்ஜ்பாஸ்டன் நகரில் இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 14 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி, ஏற்கெனவே அறிவிக்‍கப்பட்டது. இதில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்‍ஸ் மற்றும் உலகக்‍கோப்பை தொடரில் அசத்திய வேகப்பந்து வீச்சாளர் Jofra Archer ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். தற்போது முதல் போட்டிக்கான 11 வீரர்கள் கொண்ட இறுதிப் பட்டியலை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. இதில், ஆச்சரியமளிக்கும் வகையில் Archer இடம்பெறவில்லை. இதன்மூலம் டெஸ்ட் ஆட்டங்களில் அவரது அறிமுகம் தாமதமாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00