சென்னையில் நடைபெறும் சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டி - ஒலிம்பிக்‍ சுடர் ஏற்றிவைப்பு

Aug 1 2019 3:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வரும் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டிக்‍கான சுடர் இன்று ஏற்றப்பட்டது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வரும் 3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான சர்வதேச ஒலிம்பிக் கால்பந்து போட்டி நடைப்பெறுகிறது. இதில், பாகிஸ்தான், இந்தோனேஷியா, மாலத்தீவு, சீனா உள்ளிட்ட நாடுகள் கலந்துகொள்கின்றன. பாகிஸ்தான் அணி இப்போட்டியில் பங்கேற்பது இதுவே முதன்முறையாகும். இதில், ஆடவர் பிரிவில் 12 அணிகளும், மகளிர் பிரிவில் 8 அணிகளும் களமிறங்குகின்றன. இந்த போட்டிக்‍கான தொடக்‍க நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் இளையராஜா, ஐக்கிய நாடுகளின் தற்போதைய தூதரக பிரதிநிதி கென்ட் மே, விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் இயக்குநர் கிறிஸ்டியன் கிரால்ட் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறித்துவ கல்லூரி வளாகத்தில் சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டிகான ஜோதியை, நடிகர் அருண்விஜய் ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் அருண் விஜய், நாட்டில் திறமையானவர்களை ஊக்குவிப்பதற்காக இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன என தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00