வெஸ்ட் இண்டிஸ் உடனான 20 ஓவர் கிரிக்‍கெட் தொடர் - அமெரிக்‍காவின் ஃபுளோரிடா நகரில் இந்தியா பலப்பரீட்சை

Aug 2 2019 3:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்‍காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் நாளை நடைபெறவுள்ளது.

இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் கிரிக்‍கெட் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் வெஸ்ட் இண்டிசுடன் பங்கேற்று விளையாடுகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடருக்‍கு முன்னதாக 20 ஓவர் கிரிக்‍கெட் போட்டிக்‍கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் 2 ஆட்டங்கள் அமெரிக்‍காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் நடைபெறுகின்றன. முதல் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்திய​நேரப்படி இரவு 8 மணிக்‍கு தொடங்குகிறது.

இந்தத் தொடரில் இளம் வீரர்கள் பலர் தேர்வாகியிருப்பதால் 11 பேர் கொண்ட இந்திய அணியில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00