அமெரிக்‍க ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து காயம் காரணமாக வெளியேறினார் ஜோகோவிச் - நட்சத்திர வீரரின் விலகலால் ரசிகர்கள் ஏமாற்றம்

Sep 2 2019 2:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்‍க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து, காயம் காரணமாக நடப்புச் சாம்பியனான செர்பியாவின் நோவக்‍ ஜோகோவிச் வெளியேறினார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓப்பன் டென்னிஸ் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் காலிறுதிக்கு முந்தையை சுற்றுக்கான ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-வது சுற்றில், சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவை எதிர்கொண்டார். இதில் வாவ்ரிங்கா 6-4, 7-5, 2-1 என முன்னிலை பெற்றபோது, ஜோகோவிச்சுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் போட்டியில் இருந்து விலகுவதாக ஒப்புக்‍கொண்டதை அடுத்து, வாவ்ரிங்கா வெற்றி பெற்றதாக அறிவிக்‍கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் வாவ்ரிங்கா காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00