அமெரிக்க ஓபன் டென்னிஸ் : மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வி

Sep 3 2019 10:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு, காலிறுதிக்‍கு முந்தைய சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜப்பானின் நவோமி ஒசாகாவும், சுவிட்சர்லாந்தின் Belinda Bencicக்கும் மோதினர். தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய Bencic 7-5, 6-4 என்ற செட் கணக்கில் ஒசாகாவை வீழ்த்தி அதிர்ச்சியளித்தார். இந்த வெற்றியின் மூலம் காலிறுதி சுற்றுக்கும் அவர் முன்னேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00