இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் கிரிக்‍கெட் தொடர் - மான்செஸ்டர் நகரில் 4-வது போட்டி இன்று தொடக்‍கம்

Sep 4 2019 1:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் தொடர் 4-வது டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டி மான்செஸ்டர் நகரில் இன்று தொடங்குகிறது.

ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 2-வது ஆட்டம் மழையால் பாதிக்‍கப்பட்டது. 3-வது ஆட்டத்தில் பென் ஸ்டோக்‍ஸின் அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இத்தொடரில் 1-1 என சமநிலையில் உள்ளது. இந்நிலையில், 4-வது போட்டி மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணிகளும் உள்ளன. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிரேய்க் ஓவர்டன் சேர்க்‍கப்பட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00