ரோலர் கோஸ்டரில் இருந்தபடி மொபைல் போனை பிடித்த நபர் : சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ

Sep 9 2019 1:17PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்பெயின் நாட்டில், மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிய ரோலர் கோஸ்டரில், ஒருவர் தவறவிட்ட மொபைல் போனை, மற்றொருவர் லாவகமாக பிடித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த, சாமுவேல் கெம்ப் என்பவர், தனது குடும்பத்துடன், அண்மையில், ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தார். கேட்டலினா நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவுக்கு சென்ற அவர், ரோலர் கோஸ்டரில் பயணித்தார்.

மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றும் ரோலர் கோஸ்டரில் ஏறி, அவர் பயணிக்கத் தொடங்கியதும், சில நொடிகளில், ரோலர் கோஸ்டரில் பயணித்த மற்றொரு நபரின் மொபைல் போன் கீழே விழுந்தது. இதை பார்த்த சாமுவேல், ரோலர் கோஸ்டரில் இருந்தபடி, தனது வலது கையால் மொபைல் போனை லாவகமாக பிடித்தார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00