தென்னாப்பிரிக்‍க கிரிக்‍கெட் அணி வருகை - இந்தியாவுடன் டி20, 3 டெஸ்ட்டில் பங்கேற்பு

Sep 9 2019 7:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய அணியுடன் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென்னாப்பிரிக்‍க கிரிக்‍கெட் அணி ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்திற்கு வந்தடைந்தது.

தென்னாபிரிக்‍க கிரிக்‍கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டி20 போட்டிகள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் தர்மசாலாவில், வரும் 15-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தென்னாப்பிரிக்‍க கிரிக்‍கெட் அணி இன்று தர்மசாலா வந்தடைந்தது. கேப்டன், Quinton de Kock தலைமையிலான அணியில், Rassie van, David Miller உள்ளிட்ட வீரர்கள் வந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3626.00 Rs. 3783.00
மும்பை Rs. 3650.00 Rs. 3903.00
டெல்லி Rs. 3666.00 Rs. 3914.00
கொல்கத்தா Rs. 3705.00 Rs. 3962.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50400.00
மும்பை Rs. 50.40 Rs. 50400.00
டெல்லி Rs. 50.40 Rs. 50400.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50400.00