மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவதாக வெளியாகும் தகவல் வதந்தி - தோனி மனைவி சாக்‌ஷி டிவிட்டரில் பதிவு

Sep 13 2019 12:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய கிரிக்‍கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, ஓய்வு பெறுவதாக வெளியாகும் தகவல்கள் வதந்தி என, அவரது மனைவி சாக்‌ஷி தெரிவித்துள்ளார்.

கடந்த உலகக்‍கோப்பை கிரிக்‍கெட் அரையிறுதிப் போட்டியில், இந்தியா தோல்வி அடைந்ததை அடுத்து, மகேந்திர சிங் தோனி ஓய்வு குறித்த விமர்சனங்கள் கடுமையாக எழுந்தன. அதன்பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் பங்கேற்காமல், ராணுவத்தில் பயிற்சி பெறப்போவதாக 2 மாதங்கள் விடுமுறையில் தோனி சென்றார். இதனிடையே, வரும் 15-ம் தொடங்க இருக்‍கும் தென்னாப்பிரிக்‍கா அணிக்‍கு எதிரான தொடரிலும், தோனியின் பெயர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதற்கிடையே, தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட நேற்றிரவு 7 மணியளவில் தோனி செய்தியாளர்களை சந்திக்‍க உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் உலாவந்தன. ஆனால் அவ்வாறு நடக்‍கவில்லை. இந்நிலையில், இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள தோனியின் மனைவி சாக்‌ஷி, கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறுவதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் வீண் வதந்தி என பதிவிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00