இந்தியா - தென் ஆப்ரிக்கா மோதும் முதல் டி20 போட்டி - தர்மசலாவில் நாளை இரவு 7 மணிக்கு தொடக்‍கம்

Sep 14 2019 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் இடையிலான முதல் சர்வதேச டி20 போட்டி, தர்மசலாவில் நாளை தொடங்குகிறது.

இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, மூன்று டி20 போட‌்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ​தொடரில் பங்கேற்க உள்ளது. இதன்படி, முதல் சர்வதேச டி20 போட்டி, ஹிமாச்சலப் பிரதேச மாநிலம், தர்மசலாவில், நாளை இரவு, 7 மணிக்கு தொடங்குகிறது.

கேப்டன் விராத் கோஹ்லி, துணைக் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் நல்ல பார்மில் உள்ளதால், தென் ஆப்ரிக்க அணியை வீழ்த்தி தொடரை வெல்லும் மு‌னைப்பில் உள்ளனர்.

பலம் வாய்ந்‌த இந்திய அணியை எதிர்கொள்ளும் கேப்டன் குயின்டன் டி காக் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணி, இந்திய அணிக்கு கடும் சவால்களை அளித்து தொடரை வெல்லும் ஆர்வத்தில் இருக்கின்றனர்.

இரண்டு அணிகளும் முதல் வெற்றியை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00