F1 சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெட்டல் வெற்றி : 296 புள்ளிகளுடன் ஹாமில்டன் பட்டியலில் முதலிடம்

Sep 23 2019 1:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
F1 சிங்கப்பூர் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தய போட்டியில் ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் வெற்றி பெற்றார்.

உலகின் பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் ஃபார்முலா-1 கார்பந்தயம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான 70வது தொடர் மொத்தம் 21 சுற்றுகளாக நடக்கிறது. சிங்கப்பூரில் நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் வெற்றி பெற்றார். 392 நாட்களுக்கு பிறகு அவர் வெல்லும் போட்டி இது என்பதால் வெட்டலின் ரசிகர்கள் அவரது வெற்றியை கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டுக்கான வீரர்கள் புள்ளிப்பட்டியலில் மெர்சிடஸ் வீரர் லீவிஸ் ஹாமில்டன் மொத்தமாக 296 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் நீடிக்கிறார். மற்றொரு மெர்சிடஸ் வீரர் போத்தாஸ் இரண்டாவது இடத்திலும் ஃபெராரி வீரர் சார்லஸ் லெக்லெர்க் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00