ஃபிபா கால்பந்தாட்ட விருதை வென்ற லியொனல் மெஸ்சி - ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரராக தேர்வு

Sep 24 2019 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஃபிபா வழங்கும் ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை அர்ஜெண்டின வீரர் லியொனல் மெஸ்சி வென்றார்.

கால்பந்தாட்ட போட்டியில் சிறந்து விளங்கும் வீரரை கவுரவிக்கும் வகையில் ஃபிபா அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா இத்தாலியின் மில்லன் நகரில் நடைபெற்றது. போர்ச்சில் நாட்டு வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ, அர்ஜெண்டின வீரர் லியொனல் மெஸ்சி, நெதர்லாந்து வீரர் வெர்ஜில் வான் டாய்க் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு தேர்வாகியிருந்த நிலையில், லியொனல் மெஸ்சி ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2015ம் ஆண்டிற்கு பின் 4 ஆண்டுகள் கழித்து இந்த விருதை மெஸ்சி வென்றுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00