கே.பி.எல்., தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் : பெல்காவி பேந்தர்ஸ் அணி உரிமையாளர் அலி கைது

Sep 24 2019 6:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
கே.பி.எல்., எனப்படும், கர்நாடக பிரீமியர் லீக் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட, பெல்காவி பேந்தர்ஸ் அணியின் உரிமையாளர் அலி அஸ்பக் தாரா என்பவரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ஐ.பி.எல்., எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரை தொடர்ந்து, மாநில அளவில், பிரீமியர் லீக் தொடர்கள் நடத்திக் கொள்ள, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு பிரீமியர் லீக், கர்நாடக பிரீமியர் லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அண்மையில், கர்நாடக பிரீமியர் லீக் தொடர் நடைபெற்றது. இதில் பெல்காவி பேந்தர்ஸ் அணி உரிமையாளர் அலி அஸ்பக் தாரா சூதாட்டத்தில் ஈடுபட்டதால் அவரை போலீசார் கைது செய்தனர். சூதாட்டத்தில் ஈடுபடும்படி பல வீரர்களை அலி அணுகி உள்ளார் என்றும், இவருக்கு துபாயில் இருக்கும் நபருடன் தொடர்பு இருக்கிறது என்றும், சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00