ஸ்பெயினுக்கு எதிரான 2-வது ஹாக்கி போட்டி : இந்திய அணி 5 - 1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி

Sep 30 2019 10:58AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்பெயினுக்கு எதிரான இரண்டாவது ஹாக்கி போட்டியில் இந்திய அணி, 5 - 1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

பெல்ஜியம் சென்றுள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணி, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் பெல்ஜியத்தை தோற்கடித்த இந்திய அணி, இரண்டாவது போட்டியில், ஏற்கெனவே ஸ்பெயின் அணியை தோற்கடித்தது.

ஆண்ட்வெர்ப் நகரில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில், மீண்டும் ஸ்பெயின் அணியை இந்திய அணி சந்தித்தது. போட்டியின் மூன்றாவது நிமிடத்தில், ஸ்பெயின் அணி அடித்த முதல் கோலுக்கு, 5வது நிமிடத்தில், இந்திய வீரர் ஆகாஷ் தீப் சிங் கோல் அடித்து பதிலடி தந்தார். முதல் பாதியில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்கள், மேலும், மூன்று கோல்களை அடித்தனர். கோல் மழை பொழிந்த இந்தப் போட்டியின் முடிவில், இந்தியா, 5 -1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00