மல்யுத்த வீரர்கள் பயிற்சி செய்வதை ஆர்வத்துடன் பார்த்த டென்னிஸ் வீரர் - சுமோ வீரருடன் மல்யுத்தம் செய்த ஜோக்கோவிச்

Oct 1 2019 3:37PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜப்பானில், சுமோ மல்யுத்த வீரர்களுடன், பிரபல டென்னிஸ் வீரரான நோவக் ஜோக்கோவிச் வேடிக்கையாக சண்டையிட்டக்‍ காட்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஜப்பான் ஒபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக முதல்நிலை வீரரான செர்பியா வீரர் நோவக் ஜோக்கோவிச், டோக்கியோ நகருக்‍கு சென்றுள்ளார். அப்போது, ஜப்பானின் பாரம்பரிய விளையாட்டான சுமோ மல்யுத்தத்திற்காக வீரர்கள் பயிற்சி செய்வதை ஆர்வத்துடன் பார்த்த அவர், சுமோ வீரர்களுடன் மோதுவதற்கு திடீரென களத்தில் இறங்கினார். மலை போல இருக்கும் ஒரு சுமோ வீரருடன், ஜோக்கோவிச், வேடிக்கையாக மல்யுத்தத்தில் ஈடுபட்டார்.

இந்த வினோத போட்டி தொடர்பான புகைப்படங்களையும் ஜோக்கோவிச் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். உடல் வலிமைக்காக நாளொன்றுக்கு 10 ஆயிரம் கலோரி அளவுக்கு உணவுகளை சாப்பிடுவதாக சுமோ வீரர்கள் தெரிவித்தனர் என்று ஜோக்கோவிச் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00