தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - 601 ரன்கள் குவித்து டிக்‍ளேர் செய்தது இந்தியா

Oct 11 2019 9:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 601 ரன்கள் எடுத்த இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதில், ஆட்டமிழக்காமல் கேப்டன் விராத் கோஹ்லி 254 ரன்கள் எடுத்து அசத்தினார்.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை எடுத்தது.

இரண்டாம் நாளான இன்று இந்தியா தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடியது. ஆட்டத்தைத் தொடர்ந்த கேப்டன் கோஹ்லியும், ரஹானேவும் பொறுப்புடன் விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அபாரமாக விளையாடிய கேப்டன் விராத் ‍கோஹ்லி, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில், தனது 7-வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். அரைசதம் அடித்த ஜடேஜா, 91 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி, 5 விக்கெட் இழப்புக்கு 601 ரன்கள் எடுத்த போது, டிக்ளேர் செய்வதாக, கேப்டன் கோஹ்லி அறிவித்தார். 254 ரன்கள் எடுத்த கோலி, ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00