ராஞ்சி டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்தார் ரோஹித் சர்மா - இந்திய அணி தொடர்ந்து ரன் குவிப்பு

Oct 20 2019 2:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா தனது இரட்டை சதத்தை நிறைவு செய்தார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான, மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான இன்று, 3 விக்கெட் இழப்புக்கு, 224 ரன்கள் என்ற ஸ்கோருடன் இந்திய தொடர்ந்து பேட் செய்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரஹானே தனது மேலும் ரன்களை குவித்து தனது 11வது சதத்தை நிறைவு செய்தார். சிறப்பாக ஆடிய ரஹானே 115 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து ரோகித் சர்மாவுடன் ரவிந்திர ஜடேஜா ஜோடி சேர்ந்தார். தனது நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா இரட்டை சதமடித்து அசத்தினார். இதனால் இந்தியா 400 ரன்களுக்கு மேல் குவித்து வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00