Moto GP பந்தயத்தில் ஸ்பெயினின் Marc Marquez முதலிடம் : பந்தய தூரத்தை 1.45 நிமிடத்தில் கடந்து வெற்றி

Oct 20 2019 5:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஜப்பானில் நடைபெற்ற Moto GP மோட்டார் சைக்கிள் பந்தயத்தில், ஸ்பெயின் வீரர் Marc Marquez முதலிடம் பிடித்தார்.

ஜப்பான் நாட்டின் Motegi நகரில் Grand Prix எனப்படும் Moto GP மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. ஆறு முறை சாம்பியனான ஸ்பெயின் வீரர் Marc Marquez, இத்தாலி வீரர் Franco Morbidelli மற்றும் பிரான்ஸ் வீரர் Fabio Quartararo உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கலந்துகொண்டனர். இதில் சிறப்பாக செயல்பட்ட Marc Marquez, பந்தய தூரத்தை ஒரு நிமிடம் 45 விநாடிகளில் கடந்த முதலிடம் பிடித்தார்.

இதனைத்தொடர்ந்து, மோட்டோ-1 பிரிவில் Marc Marquez முதலிடத்தை பிடித்தார். மோட்டோ 2 பிரிவில் Luca Marini-யும், மோட்டோர் - 3 பிரிவில் இத்தாலியின் Niccolo Antonelli முதலிடத்தில் உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00