மதுரையில் காவலர் நீத்தார் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் : 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Oct 21 2019 10:38AM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மாவட்டத்தில், காவலர் நீத்தார் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில், பணியின் போது உயிர் நீத்த காவலர்களை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 21-ம் தேதி, காவலர் நீத்தார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதை முன்னிட்டு, மதுரை மாவட்டம், தமுக்கம் மைதானத்தில், மாநகர காவல் துறை சார்பில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில், பள்ளிக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

ஆண்கள், பெண்கள் என தனித்தனி பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, மாநகர காவல் துறை ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் பரிசு வழங்கி பாராட்டினார்.

இதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய, மாநகர காவல் துறை ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசிர்வாதம், உயிர் நீத்த காவல் துறையினரின் தியாகத்தை எடுத்துரைக்கும் அடையாளமாக நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில், மாணவர்கள் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00