அகில இந்திய அளவிலான கிரிக்கெட் போட்டி : கோப்பையை வென்றது கோவை அணி

Oct 21 2019 12:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
சேலத்தில் நடைபெற்ற அகில இந்திய கிரிக்கெட் பயிற்சி நிறுவனங்களுக்கு இடையிலான போட்டியில் கோவை அணி வெற்றி பெற்றது.

கிரிக்கெட் அகாடமிகளுக்கு இடையேயான அகில இந்திய கிரிக்கெட் போட்டி சேலத்தில் கடந்த 14-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. தமிழ்நாடு, ஐதராபாத், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த கிரிக்கெட் அகாடமி அணிகள் இதில் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் சென்னை, கோவை அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்தப் போட்டியில் சென்னை அணியை தோற்கடித்து கோவை அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00