கன்னியாகுமரியில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி : 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Nov 11 2019 10:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில், 104 பேர் பங்கேற்றனர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டிகளை பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே, அழகிய மண்டபத்தில், மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. 50 கிலோ முதல் 85 கிலோ என, 4 எடை பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில், 104 பேர் பங்கேற்றனர். ஒவ்வொரு 10 கிலோ எடைப்பிரிவிலும் தலா 3 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசளிக்கப்பட்டது. அவர்களில் அருண் செல்வகுமார் என்பவர், "மிஸ்டர் ஏ ஒன் கிளாசிக்" ஆக தேர்வு செய்யப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

ஆணழகனாக பயிற்சி பெறும் இளைஞர்களுக்கு பொருளாதார வசதி இல்லாததால் தங்களை மேம்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு அரசு அல்லது தனியார் உதவ முன்வர வேண்டும் என்றும், ஆணழகனாக தேர்வான அருண் செல்வகுமார் வலியுறுத்தினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00