பங்களாதேஷுக்‍கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டி - ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

Nov 16 2019 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தூரில் நடைபெற்ற பங்களாதேஷுக்‍கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்‍கெட் போட்டியில், இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா - பங்களாதேஷ் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இந்தூரில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வந்தது.

டாஸ் வென்று, பேட்டிங்கைத் தேர்வு செய்த பங்களாதேஷ் அணி 150 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை இழந்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 6 விக்‍கெட் இழப்புக்‍கு 493 ரன்கள் எடுத்தபோது டிக்‍ளேர் செய்தது.

பின்னர் 2-வது இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் அணி, 213 ரன்களுக்‍கு அனைத்து விக்‍கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 4 விக்‍கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்‍கெட்டுகளையும் கைப்பற்றினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00