''டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இந்தியா 8-ம் இடம்'' : டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் பெருமிதம்

Dec 14 2019 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய அஞ்சல் துறையின் 35-வது அகில இந்திய டேபிள் டென்னிஸ் போட்டியில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு விருது வழங்கும் விழா, சென்னையில் நடைபெற்றது. நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில், அர்ஜூனா விருது வென்ற சர்வதேச டேபிள் டென்னிஸ் வீரர் பத்மஸ்ரீ சரத்கமல் கலந்து கொண்டார். பின்னர், ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர், டேபிள் டென்னிஸில் இந்தியா, சர்வதேச அளவில் 8-வது இடத்தில் இருப்பதாகவும், முதல் முறையாக இந்த இலக்கை அடைந்திருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00