"பெற்றோர்கள் தங்கள் விருப்பங்களை குழந்தைகள் மீது திணிக்காதீர்" : நடிகர் ஜீவா வேண்டுகோள்

Dec 14 2019 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -
பெற்றோர்கள், தங்களது விருப்பத்தை, குழந்தைகள் மீது திணிக்க வேண்டாமென, திரைப்பட நடிகர் திரு.ஜீவா, கேட்டுக்‍கொண்டுள்ளார். 6 வயது முதல் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு, புதிய விளையாட்டு பயிற்சி மையம், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை சார்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழாவில், திரைப்பட நடிகர் ஜீவா பங்கேற்று, பயிற்சி மையத்தை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பெற்றோர்கள் தங்களது விருப்பங்களை குழந்தைகள் மீது திணிக்காமல், அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இருக்க விடுமாறு அறிவுறுத்தினார். விளையாட்டில் பங்கெடுத்தால் எத்தகைய கெட்ட எண்ணமும் தோன்றாது எனக் குறிப்பிட்ட ஜீவா, தான் திரைத்துறைக்கு வருவதற்கு முன், கிரிக்கெட் வீரராக வேண்டுமென எண்ணியதாகக் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3824.00 RS. 4015.00
மும்பை Rs. 3900.00 Rs. 4000.00
டெல்லி Rs. 3910.00 Rs. 4030.00
கொல்கத்தா Rs. 3939.00 Rs. 4079.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.70 Rs. 50700.00
மும்பை Rs. 50.70 Rs. 50700.00
டெல்லி Rs. 50.70 Rs. 50700.00
கொல்கத்தா Rs. 50.70 Rs. 50700.00