தஞ்சையில் அகில இந்திய அளவிலான கூடைபந்து தகுதிசுற்று போட்டி : 8 மாவட்டங்களைச் சேர்ந்த 18 அணிகள் பங்கேற்பு

Jul 16 2017 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
அகில இந்திய அளவிலான கூடைபந்து போட்டிக்கான தகுதிசுற்று தஞ்சையில் நடைபெறுகிறது. இதில், 8 மாவட்டங்களைச் சேர்ந்த 18 அணிகள் பங்கேற்றுள்ளன.

மாமன்னன் ராஜராஜசோழன் கூடைபந்து முன்னேற்ற அறக்கட்டளை சார்பில், அகில இந்திய அளவிலான கூடைபந்து போட்டி, தஞ்சாவூரில் செப்டம்பர் 26-ஆம் தேதி முதல், அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நடைபெறவுள்ளது. திருச்சி மண்ட அளவில் 8 மாவட்டங்களுக்கு இடையேயான பள்ளி, மாணவ, மாணவிகளுக்கான தகுதிச்சுற்று போட்டி, தஞ்சையில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை நடைபெற்ற போட்டிகளில், திருச்சி பள்ளி அணியை, தஞ்சாவூர் மேல்நிலைப்பள்ளி அணியும், கரூர் பள்ளி அணி அணியை, சீர்காழி மேல்நிலைப்பள்ளி அணியையும் தோற்கடித்தன. தகுதி சுற்றின் இறுதிபோட்டி நாளை நடைபெறுகறிது. இதில் வெற்றிபெறும் அணிகள், அகில இந்திய அளவிலான போட்டியில் கலந்துகொள்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2830.00 Rs. 3027.00
மும்பை Rs. 2851.00 Rs. 3019.00
டெல்லி Rs. 2864.00 Rs. 3033.00
கொல்கத்தா Rs. 2864.00 Rs. 3030.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.10 Rs. 43100.00
மும்பை Rs. 43.10 Rs. 43100.00
டெல்லி Rs. 43.10 Rs. 43100.00
கொல்கத்தா Rs. 43.10 Rs. 43100.00