ஆசிய மல்யுத்த போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் ரவி தாஹியா - பஜ்ரங் பூனியாவுக்கு வெள்ளிப் பதக்கம்

டெல்லியில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ரவி தாஹியா, தஜிகிஸ்தானின் ஹிக்மடுல்லோவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருக ....

கும்பகோணத்தில் மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் : 29 கல்லூரிகளிலிருந்து 600 வீரர்கள் பங்கேற்பு

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் நிகர் நிலைப் பல்கலைக் கழகத்தில் மாநில அளவில் கல்லூரிகளுக்கிடையேயான விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மூன்று நாட்கள் நடைபெறும் இப்போட்டிகளில் கிரிக்கெட், கூ ....

ஐ.சி.சி., மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் - முதல் போட்டியில், நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியா‌வை, 17 ரன்கள் வித்தியாசத்தில், வீழ்த்தியது இந்தியா

ஐ.சி.சி., மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா‌வை, 17 ரன்கள் வித்தியாசத்தில், இந்திய அணி வீழ்த்தியது.

ஆஸ்திரேலியாவில், ஏழாவது மகளிர் டி20 உலகக் கோப்ப ....

வெலிங்டன் டெஸ்ட் கிரிக்‍கெட்டில் இந்தியா மோசமான பேட்டிங் - மழை காரணமாக போட்டி பாதிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி, வெலிங ....

மகளிர் உலகக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நாளை தொடக்கம் - இந்தியா உட்பட 10 அணிகள் பங்கேற்பு

மகளிருக்‍கான உலகக்‍கோப்பை T20 கிரிக்‍கெட் போட்டி, ஆஸ்திரேலியாவில் நாளை தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 7-வது ....

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நூற்றாண்டு கோப்பை வாலிபால் போட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தொடங்கியது

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி நூற்றாண்டு கோப்பை வாலிபால் போட்டி கல்லூரி வளாகத்தில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. மாநில அளவிலான இந்த போட்டிகள் லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படுகிறது. சென்னை, திருப்பத்தூர ....

சர்வதேச அளவிலான கிக்‍ பாக்‍சிங் போட்டி : தமிழக மாணவர்கள் 4 பேர் தங்கம், வெள்ளி வென்று சாதனை

டெல்லியில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கிக் பாக்சிங் போட்டிகளில் காஞ்சிபுரத்தை சேர்ந்த 4 மாணவர்கள் 2 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர். வாக்கோ அமைப்பின் சார்பில் நடைபெற்ற இப்போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 38 ....

ஸ்பெயின் நாட்டில் பின்சக்‍கரத்தின் மூலம் தாவிக்‍குதித்த சைக்‍கிள் வீரர் - சாமர்த்தியமாகச் செயல்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரல்

ஸ்பெயின் நாட்டில் சைக்‍கிள் வீரர் ஒருவர், நீர் நிரம்பிய குளம் ஒன்றில் அருகருகே உள்ள திட்டுக்‍களில் சைக்‍கிளில் தாவிக்‍குதித்துச் சென்ற காட்சிகள் வைரலாகியுள்ளன.

பார்சிலோனா நகரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில ....

பாத்ரூமில் நண்பர்களுடன் அமர்ந்து பாட்டு பாடும் தோனி : சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனி, நண்பர்களுடன் பாத்ரூமில் அமர்ந்து பாட்டுபாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பார்த்திவ் படேல் உள்ளிட்டோருடன் ஒன்றாக அமர்ந்து தோனி பாடல் பாடுகிறார். ....

டெல்லியில் நடைபெறும் ஆசிய மல்யுத்த போட்டி - இந்திய வீரர் சுனில்குமாருக்கு தங்கம்

ஆசிய மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுனில்குமார் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார்.

டெல்லியில் ​நேற்று தொடங்கிய போட்டியில் "கிரிகோ ரோமன்" 87 கிலோ எடைப்பிரிவின், அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் சு ....

உலகக்கோப்பையை வென்ற தருணத்தை வார்த்தைகளால் விவரிப்பது கடினம் : லாரியஸ் விருது பெற்ற சச்சின் டெண்டுல்கர் உருக்கம்

உலகக்கோப்பையை வென்ற தருணத்தை வார்த்தைகளால் விவரிப்பது கடினம் என்றும், கலவையான மாற்றுக்கருத்துக்கள் இல்லாத ஒரு தருணம் வாழ்க்கையில் இதைவிட வேறு என்ன இருக்க முடியும்? என்றும், லாரியஸ் விருது பெற்ற கிரிக்கெட் ஜாம்பவான் ....

இன்ஸ்டாகிராமில் முதலிடத்தைப் பிடித்த விராட் கோலி - 5 கோடி ரசிகர்கள் பின்தொடரும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்

இன்ஸ்டாகிராமில் 5 கோடி ஃபாலோவர்களை கொண்ட முதல் இந்தியர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்கள ....

விளையாட்டுத்துறையில் சாதனை படைத்தவர்களுக்‍கான லாரஸ் விருது : 2011 உலகக்‍கோப்பையை இந்தியா வென்ற பிறகு, சச்சின் டெண்டுல்கரை சக வீரர்கள் தோளில் சுமந்து வந்தது விளையாட்டுகளில் முக்‍கிய தருணமாக தேர்வு

பல்வேறு விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்களை கவுரவிக்‍கும் வகையில் லாரஸ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2011 உலகக்‍கோப்பையை இந்தியா வென்ற பிறகு, சச்சின் டெண்டுல்கரை சக வீரர்கள் தோளில் சுமந்து வந்தது விளையாட்டுகளில் ....

போலந்து நாட்டில் நடைபெற்ற பனிச்சறுக்‍குப் போட்டி : ஆர்வத்துடன் பங்கேற்று அசத்திய கிறிஸ்தவ பாதிரியார்கள்

போலந்து நாட்டில் கிறிஸ்தவ பாதிரியார்களுக்‍கு இடையே நட்பு ரீதியாக நடைபெற்ற பனிச்சறுக்‍கு போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

போப் இரண்டாம் ஜான் பால் பனிச்சறுக்‍கில் மிகவும் ஆர்வம் உடையவர். அவரால் உந்தப்பட ....

காரத்தே சாம்பியன்ஷிப் போட்டி : காஞ்சிபுரம் மாணவர்கள் சாதனை

தமிழ்நாடு மாநில கராத்தே சாம்பியன்ஷிப் அமைப்பின் சார்பில் சென்னை பரங்கிமலையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த கராத்தே மாணவர்கள் 10 பேர் தங்கப் பதக்கத்தையும் 5 பேர் வெள்ளிப் பதக்கத்தையும் வெ ....

விருதுநகரில் மாநில அளவிலான கபடி போட்டி : 9 மாவட்டங்களைச் சேர்ந்த 55 அணிகள் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இரவு பகல் ஆட்டம் என இரண்டு நாட்கள் நடைபெற்ற கபடி போட்டியில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சென்னை, கோவை, சேலம், கர ....

கர்நாடகாவில் கம்பாளா போட்டி : ஸ்ரீனிவாச கவுடாவை தொடர்பு கொண்ட விளையாட்டு அமைச்சக அதிகாரிகள்

கர்நாடகாவில் நடைபெற்ற கம்பாளா போட்டியில் வேகமாக ஓடி சாதனைப் படைத்த நபரை, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக, விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

கர ....

புனித அந்தோணியார் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு : 780 காளைகள் - 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

தஞ்சை புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று நடைபெற்றுவரும் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியில், 780 காளைகள் களமிறக்‍கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையை யொட்டி, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, தமி ....

வெளியானது 13-வது ஐ.பி.எல்., தொடரின் போட்டிகளுக்கான முழு அட்டவணை - மார்ச் 29-ம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதல்

13-வது ஐ.பி.எல்., தொடரின் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த மாதம் 29-ம் தேதி, மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில், சென்னை - மும்பை அணிகள் மோத உள்ளன.

ஐ.பி.எல்., எனப்பட ....

ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய லோகோ அறிமுகம்

ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தனது புதிய லோகோவை அறிமுகம் செய்துள்ளது. விராட்கோலி தலைமையில் விளையாடி வரும் இந்த அணி இதுவரை ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை. ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் தொடங் ....

முதன்மை செய்திகள்

இந்தியா

குடியரசுத் தலைவர் மாளிகைளில் நடைபெற்ற விருந்தில் பங்கேற்ற ஏ.ஆர். ....

அமெரிக்‍க அதிபர் டிரம்ப் குடும்பத்தினருக்‍கு நேற்று இரவு குடியரசுத் தலைவர் மாளிகையில், அ ....

தமிழகம்

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பெயர் பெற்ற செல்வராக ....

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி பெயர் பெற்ற செல்வராகவன், அடுத்த படம் குறித்த ....

உலகம்

சீனாவில் சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை : நாளை சீனா செல்கி ....

சீனாவின் வுகான் நகரில் சிக்கியவர்களை மீட்க, இந்தியாவின் மிகப்பெரிய போர் விமானம் இன்று சீ ....

விளையாட்டு

ரஷ்யாவை மரியா ஷரபோவா சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு ....

ஐந்து முறை Grand Slam பட்டங்களை வென்ற ரஷ்யாவை மரியா ஷரபோவா சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ....

வர்த்தகம்

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.248 குறைந்து ரூ.32,488-க்கு விற்பனை ....

தங்கத்தின் விலை இன்று சவரனுக்‍கு 248 ரூபாய் குறைந்து, 32 ஆயிரத்து 488 ரூபாய்க்‍கு விற்பன ....

ஆன்மீகம்

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்குவதையொட்டி சாம்பல் புதன் கடைப்பி ....

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்குவதையொட்டி இன்று சாம்பல் புதன் கடைப்பிடிக்கப்பட்டது. இதை ....


சிறப்பு செய்திகள்

உங்கள் கருத்து

ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00
 • வானிலை


  Weather Information
  Chennai,IN overcast clouds Humidity: 71
  Temperature: (Min: 26.2°С Max: 26.9°С Day: 26.9°С Night: 26.2°С)

 • தொகுப்பு