புதுச்சேரியில் பிரபல ரவுடி அய்யனார் குண்டர் சட்டத்தில் கைது : மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் நடவடிக்கை

Nov 22 2020 4:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி வில்லியனூரை சேர்ந்த பிரபல ரவுடி அய்யனாரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வில்லியனூர் கணுவாபேட்டையைச் சேர்ந்த அய்யனார் மீது 2 கொலை வழக்‍குகள் உட்பட 6 வழக்‍குகள் நிலுவையில் உள்ளன. வில்லியனூர் பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், இதனால், அய்யனார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் திரு.அருணுக்கு மேற்குப் பகுதி எஸ்.பி திரு.ரங்கநாதன் பரிந்துரை செய்தார். இதன்பேரில், ரவுடி தாடி அய்யனாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து ஐயனாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வில்லியனூர் போலீசார் கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00