பள்ளிக் குழந்தைகள் தண்ணீர் அருந்த மணி அடிக்கும் பழக்கம் : உசிலம்பட்டியில் அரசு உதவிபெறும் பள்ளியில் அறிமுகம்

Jan 10 2019 4:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
பள்ளிக் குழந்தைகள் தண்ணீர் அருந்தும் பழக்கத்தை ஊக்கப்படுத்த வகுப்பு நேரத்திற்கிடையே மணி அடிக்கும் நடைமுறையை உசிலம்பட்டி அரசு உதவி பெறும் பள்ளி மீ்ண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

மனிதன் உடம்பிலிருந்து வியர்வை வெளியேறினாலே பல வியாதிகள் குணமாகின்றன. அந்த வியர்வை வெளியேறுவதற்கு ஒரு நாளைக்கு 5லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என்பது மருத்துவ ரீதியான உண்மை. அதன்படி பள்ளிக் குழந்தைகளுக்கு தண்ணீர் அருந்தும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக உசிலம்பட்டி அரசு உதவி பெறும் பள்ளியில், மணியடித்து தண்ணீர் அருந்தும் திட்டம் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு 800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். கேரளாவில் உள்ளதைப் போல் பள்ளிக் குழந்தைகள் தண்ணீர் அருந்த மணியடிக்கும் திட்டம் மீண்டும் இப்பள்ளியில் அறிமுகமாகியிருப்பதை குழந்தைகளின் பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00