அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு - 16 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

Jan 11 2019 5:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 16 பேர் மீதான குண்டர் சட்டத்தை, உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அயனாவரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி சிறுமி ஒருவர், பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட புகாரின்பேரில், 16 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. இதனையடுத்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குற்றச்சாட்டுக்கு ஆளான ரகுராமன் என்பவர் உட்பட 16 பேரும் தொடுத்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. இதில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. மிகவும் கால தாமதமாக குண்டர் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால், இதனை ரத்து செய்வதாக நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3271.00 Rs. 3427.00
மும்பை Rs. 3308.00 Rs. 3130.00
டெல்லி Rs. 3311.00 Rs. 3133.00
கொல்கத்தா Rs. 3312.00 Rs. 3134.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.50 Rs. 41500.00
மும்பை Rs. 41.50 Rs. 41500.00
டெல்லி Rs. 41.50 Rs. 41500.00
கொல்கத்தா Rs. 41.50 Rs. 41500.00