சென்னையில் கழக தலைமை அலுவலகத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசனைக் கூட்டம்

Jan 18 2019 4:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசனைக்‍ கூட்டம் சென்னையிலுள்ள கழக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

தலைமைக்‍ கழக அலுவலகத்தில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசனைக்‍ கூட்டத்தில் திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட 34 மாவட்டங்களைச் சேர்ந்த கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர்கள், துணைத் தலைவர்கள், செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், பொருளாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திரு. ஜி. செந்தமிழன், வடசென்னை வடக்‍கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. பி. வெற்றிவேல், கழக மாநிலப் புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் திரு. எஸ். மாரியப்பன் கென்னடி, கழக எம்.ஜி.ஆர். இளைஞரணிச் செயலாளர் திரு. கே. டேவிட், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளர் திரு. ஏ. பிரபு எம்.எல்.ஏ., கழக வர்த்தக பிரிவுச் செயலாளர் திரு. எம். சவுந்தரபாண்டியன் உட்பட கழகத்தின் மூத்த நிர்வாகிகள் இந்த ஆலோசனைக்‍ கூட்டத்தில் பங்கேற்று கழகத்தை மேம்படுத்த ஆலோசனைகளை வழங்கினார்கள்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00