மாண்புமிகு அம்மாவின் 71-வது பிறந்தநாள் விழாவையொட்டி அ.ம.மு.க சார்பில் வரும் 24-ம் தேதி முதல் பொதுக்‍கூட்டங்களுக்‍கு ஏற்பாடு - சென்னை பெரம்பூரில் நடைபெறும் கூட்டத்தில் டிடிவி தினகரன் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கி பேருரை

Feb 12 2019 11:27AM
எழுத்தின் அளவு: அ + அ -
மாண்புமிகு அம்மாவின் 71-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை பிறந்தநாள் விழா பொதுக்‍கூட்டங்கள் நடைபெறும் என தலைமைக்‍கழகம் அறிவித்துள்ளது.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக தலைமைக்‍கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாண்புமிகு அம்மாவின் 71-வது பிறந்தநாள் பெருவிழாவினை முன்னிட்டு வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை, கழக அமைப்பு ரீதியான 70 மாவட்ட கழகங்கள் மற்றும் புதுச்சேரியிலும் அம்மா பிறந்தநாள் விழா பொதுக்‍கூட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

24-ம் தேதி வடசென்னை வடக்‍கு மாவட்டக்‍ கழகத்தின் சார்பில், சென்னை பெரம்பூரில் மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ள பொதுக்‍கூட்டத்தில், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் கலந்துகொண்டு பேருரையாற்றி, ஏழை-எளியோருக்‍கான நலத்திட்ட உதவிகளை வழங்க இருப்பதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00