சின்னதம்பி யானையின் பாதுகாப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும் - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்

Feb 12 2019 1:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
சின்னதம்பி யானையின் பாதுகாப்பை அரசு உறுதிசெய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சின்னத்தம்பி யானையை கும்கி யானையாக மாற்றுவதற்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடுக்‍கப்பட்டுள்ளது. இந்த வழக்‍கு இன்று மீண்டும் விசாரணைக்‍கு வந்தது. வழக்‍கை விசாரித்த நீதிபதிகள் சின்னதம்பி யானைக்‍கு இயற்கை உணவுகளை கொடுத்து, அதனுடன் பழகி மீண்டும், ஏன் மீண்டும் காட்டுக்‍குள் அனுப்பக்‍கூடாது என கேள்வி எழுப்பினர். அதன் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக்‍ கொண்டனர்.

யானை நிபுணர் அஜய் தேசாய் நாளை நீதிமன்றத்தில் ஆஜராகி, இதுகுறித்து விளக்‍கம் அளிப்பார் என தமிழக அரசு சார்பில் அப்போது தெரிவிக்‍கப்பட்டது. சின்னதம்பி யானையை முகாமிற்கு அனுப்புவது குறித்து நாளை விரிவான விளக்‍கம் அளிக்‍கப்படும் என்று அரசு வழக்‍கறிஞர் எடுத்துரைத்தார். இந்த வழக்‍கின் விசாரணை நாளைக்‍கு ஒத்திவைக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00