வங்கக்‍ கடலில் ஏற்பட்ட நிலநடுக்‍கத்தால் சுனாமி எச்சரிக்‍கை விடுக்‍கப்படவில்லை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Feb 12 2019 1:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
வங்கக் கடலில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்‍கத்தால் மக்‍கள் அச்சப்பட தேவையில்லை என்றும், சுனாமி அபாயம் எதுவும் இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு வடகிழக்கே வங்கக்கடலில் சுமார் 600 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை 7 மணியளவில் லேசான நிலநடுக்‍கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5 புள்ளி ஒன்றாக பதிவான இந்த நிலநடுக்‍கத்தை தொடர்ந்து சென்னையின் சில பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது. கடலுக்‍கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்‍கம் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்‍கத்தால் மக்‍கள் அச்சப்பட தேவையில்லை என்றும், சுனாமி அபாயம் எதுவும் இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு. பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00