அரசு நிகழ்ச்சிகளில் தேசியகீதம் இசைப்பது கட்டாயமல்ல - பிரதமர் மோடி விழா தொடர்பான வழக்‍கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

Feb 12 2019 4:39PM
எழுத்தின் அளவு: அ + அ -
அரசு நிகழ்ச்சிகளில் தேசியகீதம் இசைப்பது கட்டாயமல்ல என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிரதமர் திரு. நரேந்திரமோடி அண்மையில் மதுரை மற்றும் திருப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போது, தேசியகீதம் இசைக்‍கப்படவில்லை என புகார் எழுந்தது. எனவே, நிகழ்ச்சிக்‍கு ஏற்பாடு செய்த அரசு தலைமைச் செயலர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் மீது நடவடிக்‍கை எடுக்‍கக்‍கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடுக்‍கப்பட்டது.

இந்த வழக்‍கு நீதிபதிகள் திரு. மணிகுமார், திரு. சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்‍கு வந்தது. தேசியகீத விதிமுறைகளின்படி, பிரதமர் மற்றும் முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசியகீதம் இசைக்‍கப்பட வேண்டும் என்பது கட்டாயமல்ல என நீதிபதிகள் தெரிவித்தனர். மனுதாரரின் வழக்‍கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00