21 தொகுதிகளுக்‍கு இடைத்தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கு மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் - தமிழக வரலாற்றில் இப்படியொரு நிலை இருந்ததில்லை எனவும் விமர்சனம்

Feb 12 2019 6:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக வரலாற்றில் 21 தொகுதிகளுக்கு ஒன்றரை ஆண்டுகளாக இடைத்தேர்தல் நடத்தாமல் இருப்பது இதுவே முதல் முறை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். கரூரில் கட்சி விழாவில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடைத்தேர்தல் நடத்தாமல் இருக்க மத்திய-மாநில அரசுகள் தேர்தல் ஆணையத்தை வற்புறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3288.00 Rs. 3445.00
மும்பை Rs. 3280.00 Rs. 3457.00
டெல்லி Rs. 3283.00 Rs. 3460.00
கொல்கத்தா Rs. 3284.00 Rs. 3461.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.80 Rs. 40800.00
மும்பை Rs. 40.80 Rs. 40800.00
டெல்லி Rs. 40.80 Rs. 40800.00
கொல்கத்தா Rs. 40.80 Rs. 40800.00