குக்கர் சின்னத்தை வழங்கவிடாமல் எடப்பாடி தரப்பினர் சதி : எந்த சின்னம் வழங்கினாலும் அ.ம.மு.க. மகத்தான வெற்றிபெறும் - கழக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன்

Mar 13 2019 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
குக்‍கர் சின்னத்தை நீதிமன்றம் ஒதுக்‍கினாலும், அதை கொடுக்‍க எடப்பாடி தரப்பினர் சதி செய்து வருவதாக கழக கொள்கை பரப்புச் செயலாளர் திரு.தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்த திரு. தங்க தமிழ்ச்செல்வன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 18 தொகுதியிலும் மாபெரும் வெற்றி பெற்ற பின்னர், எடப்பாடி அரசை வீட்டிற்கு அனுப்புவோம் என கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3014.00 Rs. 3223.00
மும்பை Rs. 3035.00 Rs. 3214.00
டெல்லி Rs. 3049.00 Rs. 3229.00
கொல்கத்தா Rs. 3049.00 Rs. 3226.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00