பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக எடுக்‍கப்பட்ட நடவடிக்‍கைகள் குறித்து அறிக்‍கை தாக்‍கல் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்‍கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தல்

Mar 13 2019 6:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக எடுக்‍கப்பட்ட நடவடிக்‍கைகள் குறித்து, தமிழக அரசு, அறிக்‍கை தாக்‍கல் செய்ய தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ள பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்‍கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினரும் கொந்தளித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில், பெண்களின் பாதுகாப்பு நிலை குறித்து, தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. பொள்ளாச்சி சம்வத்தில் தொடர்புடைய அனைவருக்‍கும் சட்டத்திற்குட்பட்டு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் தமிழக அரசு எடுத்த நடவடிக்‍கைகள் குறித்து அறிக்‍கை தாக்‍கல் செய்யவும், தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00